இஸ்ரேல் போரில் காணாமல் போன இலங்கை பெண்
9 ஐப்பசி 2023 திங்கள் 08:35 | பார்வைகள் : 8803
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் இலங்கைப் பெண் காணாமல் போயுள்ளார்.
குறித்த பெண் தொடர்பான தகவல்களைக் கண்டறிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
போர் காரணமாக இலங்கை ஒருவர் காயமடைந்த நிலையில், இன்னுமொரு காணாமல் போயிருந்தார். இந்நிலையில் மற்றுமொரு பெண் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் இலங்கையை சேர்ந்த எட்டாயிரம் பேர் பணியாற்றி வருவதாகவும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan