யாழில் வெளிநாட்டு தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்
12 ஆடி 2023 புதன் 15:35 | பார்வைகள் : 14408
யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் 15ம் 16ம் திகதிகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழிற்சந்தை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இந்த மாபெரும் தொழிற்சந்தை இடம்பெறவுள்ளதாகவும்
குறித்த தொழிற்சந்தை நிகழ்வில் பொதுமக்களை கலந்துகொண்டு பயன்பெற்றுக்கொள்ளுமாறு தொழிற்சந்தை நிகழ்வின் இணைப்பாளர் பாபு தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan