மீண்டும் வருகிறது கடும் வெப்பம்!
5 ஐப்பசி 2023 வியாழன் 17:38 | பார்வைகள் : 17848
ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் பிரான்சில் நிலவிய கடும் வெப்பத்தை அடுத்து, இந்த வார இறுதி மீண்டும் அதேபோன்ற அதிக வெப்பம் நிறைந்த நாட்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் பிரான்சில் 30°C இற்கும் மேற்பட்ட வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் (Météo-France) அறிவித்துள்ளது.
குறிப்பாக பிரான்சின் தெற்கு மற்றும் தென்மேற்கு பிராந்தியங்கள் முழுவதும் இந்த இரு நாட்களும் அதிக வெப்பம் கொண்ட நாட்களாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் ஒன்றில் நிலவும் சாதாரண வெப்பத்தை விட இது 10°C வரை அதிகமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan