இஸ்ரேலில் துப்பாக்கிச்சூடு..... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி
29 புரட்டாசி 2023 வெள்ளி 08:13 | பார்வைகள் : 11184
வடக்கு இஸ்ரேலின் அரபு நகரில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த வீட்டில் பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan