செப்டெம்பர் - வரலாறு காணாத அதியுச்ச வெப்பநிலை!!
30 புரட்டாசி 2023 சனி 09:38 | பார்வைகள் : 14782
வரலாற்றிலேயே இல்லாத் அளவிற்கு செப்டெம்பர் மாதம் பிpரான்சில் அதியுச்ச வெப்பநிலை ஏற்பட்டுள்ளது.
1920 -2020 வரையான நூறு ஆண்டுகளில் செப்டெம்பர் மாதத்தில் வீசிய வெப்பநிலையை விட இந்த ஆண்டு 4 முதல் 7° க்கும் மேலான வெப்பநிலை வீசி உள்ளது.

செப்டெம்பர் ஆரம்பத்தில் பிரான்சின் பல பகுதிகளில் வழமையைவிட 7°C க்கும் மேலான வெப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் தெற்குப் பகுதிகளில் செப்டெம்பர் மாதம் 30°C வெப்பநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan