மைக்கல் ஜாக்ஷனின் தொப்பி இன்று பரிசில் ஏலம்!!
26 புரட்டாசி 2023 செவ்வாய் 08:44 | பார்வைகள் : 16179
பிரபல பாடகர் மைக்கல் ஜாக்ஷனின் தொப்பி இன்று பரிசில் ஏலத்துக்கு வருகிறது.
கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னர் மைக்கல் ஜக்ஷன் மேடை நிகழ்ச்சியின் போது அணிந்த, Fedora வகைத் தொப்பி ஒன்று முதன்முறையாக பரிசில் ஏலம்விடப்பட உள்ளது. மேடை நிகழ்ச்சிகளில் அவரது இந்த தொப்பி மிகவும் புகழ்பெற்றதாகும். Moonwalk நடனத்தின் போது அவர் இந்த கறுப்பு நிறத்தொப்பியினை தவறாது அணிந்திருப்பார்.
இந்த தொப்பி உட்பட மொத்தமாக 50 அரிய பொருட்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஏலத்துக்கு வருகிறது. பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள Drouot அரங்கில் இந்த ஏலம் நடைபெற உள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan