49.3 சட்டமூலத்தை பயப்படுத்தி நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத் திட்டம் - குற்றச்சாட்டு
28 புரட்டாசி 2023 வியாழன் 07:00 | பார்வைகள் : 19797
நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் வாசிக்கப்பட்டது. சபையில் பெரும்பான்மையில்லாத Élisabeth Borne தலைமையிலான அரசாங்கம், 49.3 எனும் சட்டமூலத்தை பயன்படுத்தி இந்த வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்குள் பிரான்சின் பொருளாதாரத்தை (produit intérieur brut (PIB) 3% சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த வரவுசெலவுத் திட்டத்தை, நேற்று புதன்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்பாக பிரதமர் வாசிக்க, சபாநாயகர் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
பிரதமர் Élisabeth Borne இந்த 49.3 சட்டமூலத்தை பயன்படுத்துவது இது பன்னிரெண்டாவது தடவையாகும். அதேவேளை, பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan