அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவராகிய தனுஷ்க

28 புரட்டாசி 2023 வியாழன் 04:16 | பார்வைகள் : 7933
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், டிண்டர் செயலி மூலம் தனுஷ்க குணதிலக அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக பெண்ணொருவர் முறைப்பாடளித்தார்.
இந்த நிலையில், அவருக்கு எதிராக வழக்கு அவுஸ்திரேலிய நீதிமற்றில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், தனுஷ்க டிண்டர் செயலி மூலம் பாலியல் வன்முறையில் ஈடுபடவில்லையென நீதிமன்றம் அறிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1