HÉRAULT கடுமையான மழைவெள்ளத்தின் பாதிப்பு - உடனடிப் புகைப்படங்கள்!!

17 புரட்டாசி 2023 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 11943
சிவப்பு எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ள HÉRAULT பகுதி கடுமையான பெருமழை வெள்ளம் மற்றும் புயற்காற்றினால் பெரும் சேதமடைந்துள்ளது.
இங்கு 500 மில்லிமீற்றர் அலகு அளவிற்குப் பெருமழை பெய்துள்ளது.
இந்தளவு சேதங்கள் ஏற்பட்டும் இது வரை யாரும் இறக்கவில்லை அல்லது யாரும் காணாமற்போகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Saint-Martin-de-Londres நகரத்தின் வீதிகளில் 80 மில்லிமீற்றரிற்கும் அதிகமான வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1