Cergy-le-Haut நிலையத்தில் கைவிடப்பட்ட பொதியினால் பரபரப்பு!
18 புரட்டாசி 2023 திங்கள் 18:54 | பார்வைகள் : 14255
இன்று திங்கட்கிழமை நண்பகல் Cergy-le-Haut நிலையத்தில் கைவிடப்பட்ட பொதி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பயணிகள் தொடருந்து நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். A மற்றும் L வழி தொடருந்து சேவைகள் தடைப்பட்டன.
காவல்துறையினர் தலையிட்டு குறித்த பொதி அங்கிருந்து அகற்றப்பட்டது. பயணி ஒருவர் அப்பொதியினை தவறுதலாக விட்டுச் சென்றிக்கலாம் எனவும், அதில் ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Val-d'Oise மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan