கடும் மழை வெள்ள எச்சரிக்கை!!
16 புரட்டாசி 2023 சனி 11:40 | பார்வைகள் : 17175
கடுமையான வெயில் மற்றும் வெப்பநிலையைத் தொடர்ந்து பிரான்சின் பல பகுகளில் இந்த வார இறுதி கடுமையான மழை பெய்ய உள்ளது.
Lozère, Gard ,Hérault. Cénévole ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழையுடனான வெள்ளத்திற்கான கடுமையான எச்சரிககை விடுக்கப்பட்டுள்ளது.
Cévenne இல் 200 மில்லிமீற்றரிற்கும் அதிகமாக மழைவெள்ளம் ஏற்படலாம் என எதஅர்பார்க்கப்படுகின்றது.
பிரான்சின் தென்-கிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளது

செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மத்தியதரைக் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வெப்பத்தினால் தொடர்ச்சியான மழைகளும் திடீர் வானிலை மாற்றங்களும் ஏற்படலாம் எனவும் வானிலை அவதானிப்பு எதிர்வு கூறியுள்ளது.
இதனால் Provence-Alpes-Côte-d’Azur (Paca) பகுகளில் வெள்ளம் மற்றும் கடும் மழைக்கான காலநிலை ஏற்படுத் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan