காலாவதியான உணவு மீட்பு - Argenteuil பல்பொருள் அங்காடி மூடப்பட்டது
13 புரட்டாசி 2023 புதன் 10:28 | பார்வைகள் : 20186
Argenteuil நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் காலாவதியானஉணவுப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, குறித்த அங்காடி மூடப்பட்டது.
இங்குள்ள Géant Casino எனும் பல்பொருள் அங்காடியே திங்கட்கிழமை முதல்மூடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை அங்கு சென்று ஆய்வு நடாத்தியஅதிகாரிகள், காலாவதியான இறைச்சிகள், உணவு பண்டங்கள் மற்றும் சேமிப்புஅறையில் கண்டறியப்பட்ட எலிகள், மற்றும் குளிசாதனத்தில்வைக்கப்பட்டபொருட்கள் போதிய உறைநிலையில் இல்லை போன்ற பல சுகாதாரமீறல்கள் இருந்ததை கண்டறிந்தனர். பின்னர் குறித்த பல்பொருள் அங்காடியினைஉடனடியாக மூடுவதற்கு பணித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan