Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

புகைப்படக் கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு

புகைப்படக் கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு

29 கார்த்திகை 2013 வெள்ளி 11:35 | பார்வைகள் : 16368


கணனியில் பயன்படுத்தப்படும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்பட கோப்பு வகைகளுள் பாதுகாப்பு மிக்கதும், இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியதுமான கோப்பு வகையாக PDF கோப்பு காணப்படுகின்றது.
இவ்வாறான PDF கோப்பாக புகைப்படங்களை மாற்றிக்கொள்வதற்கு iStonsoft Image to PDF Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

இலகுவாக பயன்படுத்தக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் JPG, BMP, PNG, GIF, TIFF வகைகக் கோப்புக்களை PDF கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.

தரவிறக்கச் சுட்டி

வர்த்தக‌ விளம்பரங்கள்