Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

டுவிட்டரில் Blocking வசதி

டுவிட்டரில் Blocking வசதி

16 மார்கழி 2013 திங்கள் 13:46 | பார்வைகள் : 16873


 பிரபல சமூக வலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் ஆனது Blocking வசதியினை மீண்டும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட இத்தளமானது 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன் அதிகபட்சம் 140 எழுத்துக்களை கொண்ட குறுஞ்செய்திகள் உட்பட படங்களை நண்பர்களுடன் பகிரும் வசதியை வழங்கிவருகின்றது.

 
இதேவேளை தேவையற்ற பின்தொடர்பவர்களை நிறுத்தி வைக்கும் வசதியை ஏற்கணவே வழங்கியிருந்த அந்நிறுவனம் பின்னர் இடைநிறுத்தியிருந்தது.
 
எனினும் அவ்வசதியை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்