ரொறன்ரோ கொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

11 புரட்டாசி 2023 திங்கள் 09:20 | பார்வைகள் : 11685
ரொறன்ரோவின் கேபேஜ்டவுன் பகுதியில் கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுள்ளார்.
கத்தி குத்து காரணமாக படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உயிரிழந்த பெண்ணின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1