மட்டக்களப்பிற்கு அருகில் அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்

11 புரட்டாசி 2023 திங்கள் 04:04 | பார்வைகள் : 8349
மட்டக்களப்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
ரிச்டர் மானியில் இது 4.6 மெக்னிடியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் இதனால் சுனாமி ஆபத்து இல்லை என பூகோளசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1