விரைவில் அறிமுகமாகும் விண்டோஸ் 9
23 ஆவணி 2014 சனி 09:55 | பார்வைகள் : 15997
கணனிப் பாவனையில் விண்டோஸ் இயங்குதளமானது உலகளாவிய ரீதியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் பல புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக அதன் பதிப்புக்களை தொடர்ச்சியாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டு வருன்றது.
கடந்த வருடம் வெளியிடப்பட்ட Windows 8 இயங்குதளமானது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
தற்போது Windows 9 இயங்குதளத்தினை விரைவில் வெளியிட மைக்ரோசொப்ட் நிறுவனம் தயாராகி வருகிறது.
புதிய இயங்குதளம் 2015ம் ஆண்டளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் 30ம் திகதியில் வெளியிட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan