YouTube அறிமுகம் செய்யும் புதிய வசதி
15 கார்த்திகை 2014 சனி 14:53 | பார்வைகள் : 16008
வீடியோக்களை தரவேற்றம் செய்து பகிரும் வசதியைத் தருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் நிறுவனம், தனது பயனர்களுக்காக YouTube Music Key எனும் சேவையினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.
இந்நிலையில் இதில் விளம்பரங்கள் இடம்பெறுவது வழமையாகும்.
எனினும் பயனர்களுக்கு இது இடையூறாக இருப்பதனால் விளம்பரங்களை தவிர்த்து இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளும் வசதியினையும் யூடியூப் அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக மாதாந்தம் 8 டொலர்கள் கட்டணமாக செலுத்தி உலகின் எந்த மூலையிலிருந்தும் விளம்பரங்கள் அற்ற YouTube Music Key சேவையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் Android, iOS இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan