Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

கைகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம்

கைகளின் மூலம் கணனியை இயக்கும் தொழில்நுட்பம்

10 தை 2014 வெள்ளி 07:28 | பார்வைகள் : 18513


 வயர்லெஸ் தொழில்நுட்பமான புளூடூத் மூலம் உங்கள் உள்ளங்கையினை தொடுகை இடைமுகமாக(touch interface) மாற்றக்கூடிய சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.Fin Bluetooth Ring எனப்படும் இச்சாதனத்தினை விரலில் அணிந்துகொண்டு ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள், கணினிகள், கூகுள் கிளாஸ் போன்றவற்றினை இயக்க முடிவதுடன் இத்தொழில்நுட்பத்தினை கார்களிலும் பயன்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றது.

 
இச்சாதனத்தினை RHL Vision Technologies எனும் நிறுவனம் கடந்த 2 வருட கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்