Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

முதலாவது Mac கணனியின் 30 வருட பூர்த்தியை கொண்டாடியது அப்பிள் (வீடியோ இணைப்பு)

முதலாவது Mac கணனியின் 30 வருட பூர்த்தியை கொண்டாடியது அப்பிள் (வீடியோ இணைப்பு)

25 தை 2014 சனி 10:35 | பார்வைகள் : 16959


அப்பிள் நிறுவனம் தனது முதலாவது Mac கணனியை அறிமுகம் செய்து நேற்றுடன் 30 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.உலகளாவிய கணனி பாவனையாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற அப்பிளின் ஏனைய தயாரிப்புக்களுக்கு அடித்தளமாக விளங்கிய முதலாவது Mac கணனியான Macintosh 128k ஆனது 24th of January 1984 அன்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை 30 வருட முடிவில் தற்போது Apple Mac Pro எனும் கணினியை அறிமுகம் செய்யவுள்ள அந்நிறுவனம் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்