iPhone 6ன் புதிய தகவல்
1 சித்திரை 2014 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 19172
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவரும் iPhone 6 தொடர்பில் மேலும் சில புதிய படங்கள் வெளியாகியுள்ளன.
அறிமுகமாவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இப்புதிய கட்டமைப்பினை Martin Hajek மற்றும் Nowhereelse என்பவர்கள் வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.
எது எவ்வாறாயினும் அப்பிள் நிறுவனம் A8 Processor இனைக் கொண்டதும் 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதும், 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதுமான இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan