ஸ்மார்ட் கைக்கடிகார உலகில் இரு புது வரவுகள்
5 சித்திரை 2014 சனி 19:06 | பார்வைகள் : 18143
ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கடிகாரங்களும் பிரபல்யம் அடைந்து வருகின்றன.
இதனால் பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட் கடிகார உற்பத்தியில் முனைப்புக்காட்டி வருகின்றன.
இப்போது TomTom நிறுவனமும் Runner Cardio, TomTom Multi-Sport Cardio எனும் இரு ஸ்மார்ட் கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகம் செய்துள்ளது.
TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் மூலம் இதயத்துடிப்பு வீதத்தை அறிந்துகொள்ளும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் TomTom Runner Cardio கடிகாரத்தின் விலையானது 249.99 பவுண்ட்களாகவும், TomTom Multi-Sport Cardio கடிகாரத்தின் விலையானது 279.99 பவுண்டகளாகவும் காணப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan