Samsung Galaxy Beam 2 அறிமுகம்
25 சித்திரை 2014 வெள்ளி 15:42 | பார்வைகள் : 18343
சம்சுங் நிறுவனம் Galaxy Beam 2 புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.
இக்கைப்பேசியினை முதன்முறையாக சீனாவில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.66 அங்குல அளவு மற்றும் 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியில் 1.2GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core Processor இணைக்கப்பட்டுள்ளதுடன் 5 மெகாபிக்சல்களை உடைய கமெராவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் WiFi மற்றும் Bluetooth 4.0 வயர்லெஸ் தொழில்நுட்பங்களையும், 2,600 mAh மின்கலத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan