மின்னல் வேக இணைய வலையமைப்பை தரும் Router
6 தை 2015 செவ்வாய் 11:07 | பார்வைகள் : 14674
Ultra Fast வேகத்தில் இணைய வலையப்பை தரும் D-Link AC3200 எனும் WiFi Router அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5.3 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் இச்சாதனத்தில் 1GHz வேகத்தில் செயல்படக்கூடிய Dual Core Processor உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதன் விலையானது 310 டொலர்கள் ஆகும்.
இதேவேளை USB இணைப்பி மூலம் லேப்டொப் கணனிகளில் இணைத்து பயன்படுத்தக்கூடிய WiFi Router ஒன்றினையும் அறிமுகம் செய்யவுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan