Samsung Galaxy E5 அறிமுகம்
13 தை 2015 செவ்வாய் 12:23 | பார்வைகள் : 17043
சம்சுங் நிறுவனம் Samsung Galaxy E5 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை இம்மாதம் 23ம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முதலில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்படுகின்ற இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x720 Pixel Resolution டைய தொடுதிரையினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
இவை தவிர 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 1.5GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான 2 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெரா என்பவையும் தரப்பட்டுள்ளன.
இக்கைப்பேசியின் விலையானது 270 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan