BMW அறிமுகம் செய்யும் அதிநவீன கார்
9 பங்குனி 2016 புதன் 11:28 | பார்வைகள் : 17449
கார் வடிவமைப்பில் பெயர்பெற்ற முன்னணி நிறுவனமான BMW ஆனது இந்த வருடத்தில் தனது 100வது வருடத்தினை பூர்த்தி செய்கின்றது.
வாடிக்கையாளர்கள் மனம் கவரும் வகையில் சிறந்த தோற்றங்களைக் கொண்டதும், உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான கார்களை வடிவமைக்கும் இந்த நிறுவனம் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு BMW Vision Next 100 Concept எனும் அதிநவீன காரை வடிவமைத்துள்ளது.
முற்றுமுழுதாக எதிர்கால நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக் காரானது தங்க நிறத்தினை உடையதாக காணப்படுகின்றது.
எனினும் இதன் தொழில்நுட்பங்கள், சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan