iphone, ipad - ல் புதுவித மாற்றம்!
9 சித்திரை 2016 சனி 00:56 | பார்வைகள் : 13905
விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்ற ipad -ல் நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் அப்பிளிகேஷன்களை மறைத்து வைப்பதற்காக புது வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐபேட்டில் புதுவித அப்பிளிகேஷன்கள் பொருத்தப்பட்டு வரவிருக்கின்றன, ஆனால் அவை எல்லாவற்றையும் நீங்கள் பயன்படுத்தப்போவதில்லை.
உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட அப்பிளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்துவீர்கள், இதனால் ஐபோனின் device - ல் பொருத்தப்பட்டு அப்பிளிகேஷன்களான Compass, Stocks, Voice Memo’s போன்வற்றை hide செய்து வைக்கும் விதமாக சில குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், கைப்பேசியின் device- ல் இருந்து இதனை நீக்க இயலாது, இருப்பின், இந்த குறியீட்டின் உதவியுடன் hide செய்து வைக்கலாம்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan