WhatsAppஇன் அடுத்த சூப்பரான update
31 தை 2017 செவ்வாய் 13:15 | பார்வைகள் : 12156
சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப் அடிக்கடி புதிய அப்டேட்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விரைவில் ஒரு புதிய விடயத்தை வாட்ஸ் அப் வெளியிடவுள்ளது.
அதாவது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் Locationஐ அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் வசதி வரவுள்ளது.
மேலும் நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் காலில் இருக்கும் போது Low பேட்டரி என இருந்தால் அது Notification-களில் காட்டும் படியான அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.
இந்த விடயங்களை WABetaInfo தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தான் IOSல் வாட்ஸ் அப் பயன்ப்படுத்துபவர்கள் இன்டர்நெட் சிக்னல் சரியாக இல்லாத இடத்திலிருந்தும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் டைப் செய்து Queue வரிசையில் வைத்து அனுப்பலாம் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan