WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
21 தை 2018 ஞாயிறு 12:19 | பார்வைகள் : 12126
இந்நிலையில் வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பிரபல ஆன்டிவைரஸ் வடிவமைப்பு நிறுவனமான Kaspersky Lab ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது அன்ரோயிட் சாதனங்களில் நிறுவப்படும் ஸ்பைவேர் ஒன்று வாட்ஸ் ஆப் ஊடாக பரிமாறப்படும் மெசேஜ்களை திருடி அனுப்புகின்றது என கண்டறிந்துள்ளனர்.
இந்த ஸ்பைவேர் ஆனது Wi-Fi வலையமைப்பின் ஊடாக தரவுகளை திருடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதற்கான தடுப்பு வழிகள் பற்றி அவர்கள் இதுவரை எந்த தகவல்களும் தெரிவிக்கவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan