யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்பவர்களுக்கு வெளியான தகவல்
19 ஆடி 2023 புதன் 02:47 | பார்வைகள் : 12371
யாழ் சர்வதேச விமான நிலையத்திற்காக அறவிடப்படும் விமானமேறல் வரிசலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பயணிகளின் விமானமேறல் வரிச்சலுகை காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதி மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதுடன் துறைமுகம் கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.







திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan