கனவுக்கே கண்ணாடியா....?

22 ஆவணி 2013 வியாழன் 15:17 | பார்வைகள் : 14089
ஏங்க தூங்கும்போதும் கண்ணாடி போட்டுட்டுத் தூங்கறீங்க....
அதுவா... அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருது. அப்போ படிக்க சிரமப்படக் கூடாதுல....அதான்.
நகத்தால வயித்தக் கிழிச்சு ஆபரேஷனா..?
நோயாளி: அதென்ன டாக்டர் சின்ன ஆப்பரேசன்?
டாக்டர்: கத்தி எடுத்து பண்ணினா அது பெரிய ஆபரேஷன். ஆனா, கத்திக்கு பதிலா நகத்தாலேயே வயித்த கிழிச்சு ஆப்பரேசன் பண்ணினா அது சின்ன ஆபரேஷன்...
நோயாளி: ....????????????
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1