அது வேறொன்னுமில்லை..............

9 ஐப்பசி 2013 புதன் 12:10 | பார்வைகள் : 14240
அந்தக் கணவர் ரொம்பத்தான் குசும்புக்காரர். தினசரி தனது மனைவியைப் பார்த்து இன்று fine dayஎன்று கூறி வந்தார். ஒரு வாரமாக மனைவி இதற்கு அர்த்தம் தெரியாமல் கேட்டு மட்டும் வந்தார்.
ஆனால் கணவர் தொடர்ந்து இப்படிக் கூறி வந்ததால் டென்ஷனான அவர் அன்று அவரைப் பிடித்து நிறுத்தி, நானும் ஒரு வாரமாக பார்க்கிறேன். தினசரி அலுவலகத்திற்குக் கிளம்பும்போது fine day என்று சொல்கிறீர்கள்.. அதற்கு என்ன அர்த்தம் என்றார்.
அதற்குக் கணவர் சொன்னார்.. அது வேறொன்னுமில்லை டியர்.. அன்று ஒரு நாள் நாம் இருவரும் சண்டை போட்டுக் கொண்டபோது நீ சொன்னாயே... 'I will leave you one fine day' என்று.. அதைத்தான் நான் தினசரி ஞாபகப்படுத்தினேன்.....!!!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1