சொர்க்கமும் நரகமும் ஒரே நேரத்தில்!

22 ஐப்பசி 2012 திங்கள் 10:32 | பார்வைகள் : 15438
மனைவி : என்னங்க முதன் முதலா நீங்க என் கையை பிடிச்சப்ப எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?
கணவன் : அதை வேற ஏன் ஞாபகப்படுத்தனும்? என்று நினைத்தவாறே எப்படி இருந்திச்சு செல்லம்?
மனைவி : அப்படியே கடவுள் என் கண் முன்னாடி சொர்க்கத்தை காண்பிச்சார்.
கணவன் : இந்த கடவுளுக்கு என்ன ஒரு ஓரவஞ்சனைப் பாரேன் ஒரே நேரத்தில ஒருத்தருக்கு சொர்க்கத்தையும், ஒருத்தருக்கு நரகத்தையும் காண்பிச்சிருக்கார்.
பிறகென்ன தர்ம அடிதான்...!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1