மனைவிகள் எல்லோரும் போலீஸ் மாதிரி!

27 ஐப்பசி 2012 சனி 09:13 | பார்வைகள் : 15392
கணவர்: மனைவிகள் எல்லோரும் போலீஸ் மாதிரி!
மனைவி: எதை வச்சு அப்படி சொல்றீங்க?
கணவன்: கணவரைப் பற்றி எல்லா விசயமும் தெரிஞ்சு வச்சிருப்பாங்க, இருந்தாலும் ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துக்கிட்டு, அவங்க வாய்ல இருந்து உண்மை வெளியே வரணும்னு எதிர்பார்ப்பாங்க.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1