எனக்கு என்ன கிடைக்கும்?

12 சித்திரை 2013 வெள்ளி 08:36 | பார்வைகள் : 15290
மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.
மனைவி - ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?.
கணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்.............!!!
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1