Paristamil Navigation Paristamil advert login

கல்யாணம் இரண்டாயிரம் காலத்துப் பயிரா..?

கல்யாணம் இரண்டாயிரம் காலத்துப் பயிரா..?

30 ஆடி 2014 புதன் 07:59 | பார்வைகள் : 14124


 கல்யாணம் இரண்டாயிரம் காலத்துப் பயிரா..?

 
கலாட்டா கல்யாணம் ஓகே... படிச்சுப் பாருங்க, இது புதுசா கல்யாண கலாட்டாவா இருக்கே...
பொதுவா, கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க..
 
ஆமா...
 
இது என்ன புதுக் குழப்பம்...
 
ஆனா, கல்யாணப் பத்திரிக்கை வச்சுட்டுப் போற உங்க பிரண்ட், கல்யாணம் இரண்டாயிரம் காலத்துப் பயிர்னு சொல்றாரே... ஏன்?
 
ஹி.. ஹி.. இது அவனுக்கு ரெண்டாவது கல்யாணம். அதைத்தான் இப்படி சிம்பாளிக்கா சொல்லிட்டுப் போறான்...
 
என்ன மனுஷன்யா நீர்?
 
இந்த மாதிரி பிரண்ட்டை எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு வாரீங்களே... உங்களச் சொல்லனும்...

வர்த்தக‌ விளம்பரங்கள்