“இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்”

15 மார்கழி 2016 வியாழன் 14:00 | பார்வைகள் : 12114
கணவன் : “கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?”
மனைவி : “ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?”
கணவன் : “இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்”
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1