கணவன் - மனைவி இருவரில் யார் புத்திசாலி?
18 தை 2019 வெள்ளி 05:30 | பார்வைகள் : 13899
கணவன் - உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே
மனைவி - பொய் சொல்லாதே.. என்னை பொண்ணு பாக்க வரும்போது 6 பேரோட வந்தே..!
நிச்சயம் பண்ணும் போது 100 பேரோட வந்தே...!
தாலி கட்டும் போது 500 பேரை கூட்டிட்டு வந்தே..!
ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நான் உன்னை வீட்டுக்குத் தனியாகவே வந்திருக்கேன் பாத்தியா..!
இப்ப புரியுதா யாரு “தைரியசாலி” ன்னு...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan