Maroc மரகேச் பகுதியில் ஏற்பட்ட 8,6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 296 பேர் உயிரிழந்துள்ளனர். France நாட்டவர்களும் உள்ளனரா?
9 புரட்டாசி 2023 சனி 06:50 | பார்வைகள் : 12418
Maroc மரகேச் பகுதியில் ஏற்பட்ட 8,6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 296 பேர் உயிரிழந்துள்ளனர். France நாட்டவர்களும் உள்ளனரா?
நேற்று 8ம் திகதிக்கும் இன்று 9ம் திகதிக்கும் இடையில் நல்லிரவில் Maroc நாட்டில் Marrakech, Ouarzazate, Azilal, Chichaoua, Taroudant பகுதிகளில் 8,6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Maroc அரசின் தகவலின்படி இதுவரை 296 உயிர்கள் பலியாகியுள்ளனர். 153 பேர் கடுகாயம் அடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் பிரான்ஸ் பிரஜைகள் அகப்பட்டு உள்ளனரா என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்த நிலையில் எவ்வித தகவல்களையும் தங்களால் வழங்க முடியவில்லை என பிரான்சுக்கான Maroc தூதரகம் தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan