கருவிலேயே மரபணுக்களை மாற்றலாம்: மருத்துவதுறையின் புதிய கண்டுபிடிப்பு
15 ஆவணி 2017 செவ்வாய் 12:25 | பார்வைகள் : 13710
தாயின் கருவிலேயே குழந்தையின் மரபணுக்களை மாற்றலாம் என்ற புதிய சாதனையை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் படைத்துள்ளனர்.
மனிதனுக்கு பிறவியிலேயே ஏற்படும் உடல் குறைபாடுகளை தடுக்க மரபணுக்களை கருவிலேயே மாற்றி அமைக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் உடல் குறைபாடுகள் ஏற்பட காரணமாயிருக்கும் மரபணு கண்டுபிடிக்கப்பட்டு அது நீக்கப்படுவதுடன் ஆரோக்கியமான மரபணுவை உட்செலுத்தப்படும்.
இந்த ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் மரபணு காரணமாக குறைபாடுகள் முற்றிலும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan