கணக்குப் புலிகளைக் கலக்கும் கணக்குப் புதிர்...விடை உங்களுக்குத் தெரியுமா?
20 ஆவணி 2019 செவ்வாய் 16:15 | பார்வைகள் : 15128
பெரும்பாலும் கணக்குப் புதிர்களுக்கு பதில் ஒன்று மட்டுமே. இணையத்தில் பலரைக் குழப்பி வருகிறது கேள்வி ஒன்று...
8 ÷ 2(2+2) = ?
இந்த கேள்விக்கு 1, 16 என்று பதில்கள் வருவதைக் கணக்கு வல்லுநர்கள் அறிந்துள்ளனர்.
BODMAS வழியாகக் கேள்விக்குப் பதில் கண்டால் 1 என்று கிடைக்கும்
PEMDAS வழியாகக் கணக்கிட்டால் பதில் 16.
கேள்வியைப் பிரதமர் லீ சியென் லூங்கும் அண்மையில் தம் Facebook பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் பல கணக்கு வல்லுநர்கள், புதிர் எப்படி அவர்களைக் குழப்பியது என்று பகிர்ந்துகொண்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan