மின்யாவில் புதிய எகிப்திய மம்மி கல்லறைகள் கண்டுபிடிப்பு!

3 மாசி 2019 ஞாயிறு 08:38 | பார்வைகள் : 12497
எகிப்தியத் தொல்பொருள் ஆய்வாளர்கள் 50 மம்மி எனும் பதப்படுத்தப்பட்ட சடலங்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவற்றுள் 12 சிறுவர்களுடையது. அவை டோலேமிக் காலக்கட்டத்தை(கி.மு 305-30) சேர்ந்தவை.
தலைநகர் கைரோவிற்குத் தெற்கே, மின்யா என்னும் இடத்தில் நான்கு புதையிடங்களில் 9 மீட்டர் ஆழத்தில் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றுள் சில கல்சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன.
சடலங்களின் அடையாளம் தெரியவில்லை என்று கூறிய அதிகாரிகள் அவை முக்கியப் பதவிகளை வகுத்தவர்களின் உடல்கள் என்று நம்புகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1