100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கூறப்பட்ட பட்டாம்பூச்சி
5 ஆனி 2023 திங்கள் 10:57 | பார்வைகள் : 10735
இங்கிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாக கூறப்பட்ட பட்டாம்பூச்சி மீண்டும் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் தென்கிழக்கு பகுதியில் முட்டைகோஸ் பட்டாம்பூச்சிகள் எனப்படும் இணைத்த சேர்ந்த இரண்டாம் சார்ல்ஸ் மன்னரின் காலத்தில் அறிய வகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் 1925 ஆம் இந்த பட்டாம்பூச்சி வகைகள் அழிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan