நம்பிக்கை

16 வைகாசி 2012 புதன் 07:59 | பார்வைகள் : 15032
பொட்டு வைத்த
பெண் நிலவே!
உன்
உன்னதமான உணர்வுகள்
என்னை ஆட்சி செய்வதால்
தொலைவாகி போனாயோ
தொட முடியாத தூரத்தில்
நான் இருக்கிறேன்.
வரட்சியான இரவில்
நடை பிணமாய்
அலைந்தை என்னிடம்,
குளிர்சியாய்
அன்று நீ வந்து
சிந்திய வார்த்தைகளை
இன்னும் நான்
காற்றலையில்
தேடியலைகிறேன்...
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1