பழகிய நாட்கள்...!!

17 மார்கழி 2017 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 14278
ஓடித்திரிந்த இந்த
ஒற்றை ஜீவனுக்குள்
ஊன்றுகோலாய்
உன் நட்பைத் தந்தாய்
பழகிய நாட்கள்
நெஞ்சில் பாடமானது
உன்னைப் பார்த்த நிமிடங்கள்
பாரமாகுது...
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1