இனி நீ யாரோ நா யாரோ...!
22 சித்திரை 2018 ஞாயிறு 13:55 | பார்வைகள் : 14620
உலகத்துலேயே
ரொம்ப
கொடுமையான
விஷயம்
எது தெரியுமா ?
நமக்கு பிடிச்சவங்க நம்மள விட்டு
போறது தான் ..
அதுவும் லவ் பண்ணவங்க
"நீ வேணாம்
,என்னை மறந்துடு,
இனி நீ யாரோ நா யாரோ " நு
சொல்லிட்டு போறத
பார்த்துட்டு கண்ணீர்
விட்டுகிட்டு நிப்போம் பாருங்க...
அந்த
ஒருநிமிஷம் மனசுல ஏற்படுற வலி
இருக்கே... அது சாவ விட
மோசமானது ...
இந்த
உலகத்துலேயே
, காதல்
மாதிரி சந்தோஷம் தாறது எதுவும்
கிடையாது .. வேதனைய
தாறது எதுவும் கிடையாது...!
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan