வரவு செலவு!

28 ஐப்பசி 2019 திங்கள் 11:41 | பார்வைகள் : 13328
வரவாக வந்தது
ஆக மொத்தம் ஆறு...!
செலவு செய்தது
எண்ணிக்கையில் எட்டு...!!
எப்படி கூட்டிக் கழித்தாலும்
தினம் தினம்
வரவை விட செலவே
அதிகமாகிறது...!
அவளுக்கும் எனக்குமான
முத்தக்கணக்கில்...
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1