தனிமைகளின் நண்பன்!
23 கார்த்திகை 2019 சனி 17:39 | பார்வைகள் : 14881
கண்ணாடி பார்த்தே
புன்னகைக்க பழகு...!
உன் விரல் நுனிகளை
நீயே முத்தமிடு...!
உன் தோள்களில் சாய்ந்துகொள்ள
உன் முகத்திற்க்கு கற்றுக்கொடு...!
கைகளிரண்டால் உன்
கன்னம் தடவு...!
உன் தேகத்தை
நீயே கட்டியணை...!
ஆறுதல் தேடினால்
அவமானங்களே மிஞ்சும்...!
உன் தனிமைகளின்
உண்மையான நண்பன்
நீ மட்டுமே...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan