ஒரு முறையேனும்...!
7 மார்கழி 2019 சனி 15:05 | பார்வைகள் : 13433
பசியின் கொடூரம் உணருங்கள்...!
தோல்வியை தழுவிக்கொள்ளுங்கள்...!
துரோகங்களை கடந்து செல்லுங்கள்...!
எதற்காகவாவது கதறி அழுங்கள்...!
எவரையாவது கைதூக்கி விடுங்கள்...!
விரும்புபவர்களுக்கு விட்டுக்கொடுங்கள்...!
உயிர் உருக காதலியுங்கள்...!
இழப்பின் வலியுணருங்கள்...!
இவையனைத்தையும் செய்யுங்கள்...!
இவ்வாழ்வில் ஒருமுறையேனும்....






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan