அம்மாவின் செடி
5 புரட்டாசி 2021 ஞாயிறு 11:23 | பார்வைகள் : 14442
அம்மாவை
தனியே விட்டு திரும்பியபோது
கிறீச்சிட்டு மூடிய அந்தக்
காப்பகத்தின் கதவுகளுக்கு
வயசாகிவிட்டதா வசைபாடியதா
புரியவில்லை
விடிந்தபோது
வாடிப்போய் இருந்தன பூக்கள்
அதன் பின்
என்னால் நீரூற்றப்படுவதை
விரும்பாமலே முடிந்து போனது
அம்மா வளர்த்த அந்தச்செடி






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan